ஓபிஎஸ்சுக்கும், மன்சூருக்கும் பலாப்பழம் ..
மக்களவை தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மற்றும் வேலூர் தொகுதியில்… Read More »ஓபிஎஸ்சுக்கும், மன்சூருக்கும் பலாப்பழம் ..