அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi … தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு
பைக், டாக்சி சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய கோரி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவையின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், அனுமதியின்றி இயங்கும் Ola,… Read More »அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi … தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு