தனியார் ஆம்னி பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு!
பொதுமக்கள் கூட்டத்தை சமாளிக்க தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டு வருகிறது. விடுமுறையை… Read More »தனியார் ஆம்னி பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு!