திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை..
30 ஆண்டு குத்தகை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை தமிழக சுற்றுலா துறை கையகப்படுத்தியுள்ளது. திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான… Read More »திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை..

