உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..
கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தரப்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள்… Read More »உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..