ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு
தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு