ரூ.25 லட்சம் மதிப்புள்ள மண்ணுளியான் பாம்பு .. ஜோலார்பேட்டை ரயில்வே டிராக்கில் பிடிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் சென்று வருகிறார்கள். மேலும் நேற்று இரவு ரயில்வே நிலையத்தில் உள்ள மூன்றாவது பிளாட்பார்மில் 25 லட்சம் மதிப்பு மிக்க மண்ணுளியான் பாம்பு தென்பட்டது. இரவு… Read More »ரூ.25 லட்சம் மதிப்புள்ள மண்ணுளியான் பாம்பு .. ஜோலார்பேட்டை ரயில்வே டிராக்கில் பிடிப்பு