Skip to content

UPI

யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவை முடக்கம்….

யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம்.  என்பிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்குள் 3வது முறையாக யுபிஐ சேவை முடங்கியுள்ளது.

இனி UPI மூலம் அபராதம் கட்டலாம்.. போக்குவரத்து காவல்துறை…

  • by Authour

சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் செலுத்தும் முறையை மேலும் எளிமையாக்கியுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் ஆபராதம் செலுத்தும் முறையில் UPI மூலம் பணம் செலுத்த வசதிகளை மேம்படுத்தியுள்ளது.   2011 ஆம் ஆண்டிற்கு பிறகு… Read More »இனி UPI மூலம் அபராதம் கட்டலாம்.. போக்குவரத்து காவல்துறை…

error: Content is protected !!