பட்டா மாற்ற ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய VAO கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூ. 4,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தரகர் சாந்தகுமார் ஆகிய… Read More »பட்டா மாற்ற ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

