கரூர் மாவட்டத்தில் 161 இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா
https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXமுன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா இன்று கரூர் மாவட்டத்தில் விமரிசைாக கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 161 இடங்களில்… Read More »கரூர் மாவட்டத்தில் 161 இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா