கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..
செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை அணிவித்த புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு… Read More »கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..