தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்.
சங்கர் ஜிவால் ஓய்வைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்.
தமிழ்நாடு தலைமையக டிஜிபி வினீத் தேவ் வான்கடே தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழக தலைவராக நியமனம் – உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் ஆணை.