Skip to content

மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்….. தஞ்சை அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன்(33) இவர்  தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளராக இருக்கிறார்.   சில தினங்களுக்கு முன் தான்  இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.  பதவி கிடைத்த மறுநாளே தீபன் , அதே ஊரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை   பாலியல் தொந்தரவு செய்தாராம்.  இது தொடர்பாக பட்டுக்கோட்டை  மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!