உங்க கனவை சொல்லுங்க’ திட்டம்: 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு
தமிழக முதலமைச்சரின் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 4.65 லட்சம் குடும்பங்களின் தேவைகள் மற்றும் கனவுகளைக் கேட்டறியும் பணி இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

