தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது இதனால் தஞ்சை அண்ணா சாலை காந்திஜி சாலை கீழ ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன இதில் கைலி பெல்ட் வாட்ச் துண்டுகள் வளையல் தோடுகள் புத்தாடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் விட்டு விட்டு கனமழை காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது மழை பெய்தால் தார்பாய் கொண்டு மூடு விடுகின்றனர் மழைவிட்ட பின்பு வியாபாரத்தை தொடங்குகின்றன இதனால் வியாபாரம் குறைவாக உள்ளது இதனால் தரைக்கடை வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.
தீபாவளி பண்டிகை… கனமழையால் தரைக்கடை வியாபாரிகள் வேதனை
- by Authour
