Skip to content

விஜய் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

சென்னை பனையூரில் விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி த.வெ.க.நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஜயை சந்தித்து முறையிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் விரக்தியில் அஜிதா ஆக்னல் 15-ம் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க.வினர் தன்னை திமுக கைக்கூலி என திட்டியதால் மனமுடைந்து அஜிதா தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!