மார்க்., கம்யூ., கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் துவங்கியதுby EditorMarch 21, 2026March 21, 2026தமிழகம் சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது. தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. Tags:அவசர செயற்குழு கூட்டம்தமிழகம்துவங்கியது