Skip to content

தி கேரளா ஸ்டோரி -2 தடை செய்ய வேண்டும்… கேரள அரசு

தி கேரளா ஸ்டோரி -2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,”தி கேரளா ஸ்டோரி – 2′ சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல், முதல் பாகம் கேரள அரசுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பி மதச்சார்பின்மையை கெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது, பரஸ்பர சம்பந்தத்துடன் நடக்கும் திருமணங்களை, கட்டாய மத மாற்றத்திற்கு உதாரணமாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!