மீன்வளம், கால்நடை அபிவிருத்தி, பால்வளத்துறை ஆகியவற்றுக்கான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை திருப்பதி கோவிலில் வழிபட்டார். சாமி கும்பிட்ட

பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.

