Skip to content

நிரம்பி வழிந்த திருச்சி திமுக மாநாட்டு திடல்… போட்டோ ஆல்பம்

திருச்சி திமுக மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை காவி கூட்டம் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை

தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது  நம்பர் 1 மாநிலம் என ஒன்றிய அரசு சொல்கிறது.  முதல்வர்

ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் திருச்சி திமுக மாநாட்டு திடலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

error: Content is protected !!