Skip to content

தங்கம் விலை மேலும் உயர்வு

தமிழகத்தில் நேற்று (பிப்.06) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,250க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,000க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360க்கும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.285க்கும் கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.285,000 க்கு விற்கப்படுகிறது.

error: Content is protected !!