தங்கம் விலை உயர்வு..by AuthourNovember 1, 2025November 1, 2025 தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.11,310க்கு விற்பனை செய்யப்படுகிறது. Tags:ஒரு சவரன்தங்கம் விலை உயர்வுதமிழகம்