ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு சுற்றுலா தளத்தை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை . பொள்ளாச்சி-மே-14 ஆனைமலை புலிகளை காப்பகம் பகுதியில் டாப்ஸ்லிப் பகுதி தமிழக மற்றும் கேரளா பெற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பணிகள் வருகை புரிந்து வருகின்றனர் இப்பகுதியில் சுற்றுலாப் பணிகள் தங்க ஏராளமான தங்கும் விடுதிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு யானை சவாரி இப்பகுதியில் நிறுத்தப்பட்டது தற்போது யானைகள் வளர்ப்பு முகாம் கோழிகமுத்தி பகுதியில் தமிழக வனத்துறை மூலம் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே இந்த யானைகளை பாதுகாக்க யானைப்பாகன் மற்றும் காவடி உள்ளனர் இவர்களுக்கு தற்போது தமிழக அரசு மூலம் வனத்துறையினர் வீடுகள் கட்டி வருவதால் யானைகள் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பணிகள் டாப்சிலிப்புக்கு வருகை புரிந்து வருகின்றனர் இப்பகுதியில் சுற்றிப் பார்க்கவும் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் டாப்ஸ்லிப் தவிர்த்து பரம்பிக்குளம் செல்கின்றனர் இதனால் வனத்துறைக்கு ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது சுற்றுலா பயணிகள் நலன் கருதி யானை சவாரி யானைகள் வளர்ப்பு முகாமுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் வனசரகர் சுந்தரவேல் கூறுகையில் தற்போது யானை வளர்ப்பு முகாமில் சுற்றுலாப் பணிகள் அனுமதிக்கப்படுவதில்லை அங்கு யானைகள் வளர்க்கும் மலைவாழ் மக்கள் குடும்பத்தாருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படுகிறது பணிகள் முடிந்தவுடன் சுற்றுலாப் பணிகள் அனுமதிக்கப்படுவார் மேலும் வனத்துறை உயர் அதிகாரிகள் அனுமதி உடன் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு… கோரிக்கை…
- by Authour
