Skip to content

பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால்-போக்குவரத்து பாதிப்பு…

கோவை, பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு நகராட்சி சார்பில் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . பொள்ளாச்சி-மே-3 பொள்ளாச்சியில் நேற்று இரவு சாரலுடன் கூடிய மழை பெய்து வந்தது இதை அடுத்து ராஜா மில் ரோட்டில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க இழுப்பை மரம் திடீரென சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மரம் விழுந்ததில் சாலையில் சென்ற பொதுமக்கள் எவ்வித சேதாரம் இன்றி நடத்தினர் தகவல் அறிந்து வந்த நகராட்சியினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மரம் விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரத் துடிப்பு ஏற்பட்டது மின்சார ஊழியர்கள் மாற்று ஏற்பாடு செய்து அப்பகுதியில் மின்சாரம் வழங்கினார் திடீரென சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!