திருச்சி CCB உதவி கமிஷனர் திடீர் டிரான்ஸ்பர்by AuthourSeptember 22, 2025September 22, 2025திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கென்னடி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தஞ்சை காவலர் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாக மாற்றம் செய்து திருச்சி கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார். Tags:திருச்சி உதவி ஆணையர்பணியிட மாற்றம்