Skip to content

திருச்சியில் ஒருவர் படுகொலை… மற்றொருவர் படுகாயம்.. பரபரப்பு

  • by Authour

திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் வசித்து வரும் மணி பரமசிவம் பிள்ளை அரிசி கடை உரிமையாளர் அவர்களின் மூத்த மகன் அழகேசன் வயது (40) இளைய மகன் உமா சங்கர் வயது (34) இருவர் மீதும் இன்று அதிகாலை 1.30 am மணி அளவில் 5பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் இளைய மகன் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார், மூத்த மகன் படுகாயங்களோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் காவல் துறை கொலையாளிகளை தேடி வருகிறது.

error: Content is protected !!