பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு ஸ்டேஷனில் வேலையில்லை.. திருச்சி டிஐஜி

276
Spread the love

திருச்சி, விழுப்புரம், கரூர்,அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஊர்காவல் படையினர் (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்) காவல் பணியில் ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து காவல் பணி செய்ய சம்பந்தப்பட்ட ஊர்க்காவல் படையினரை காவல் நிலையத்திற்குள் பயன்படுத்தக்கூடாது. ஆனால் சமூக பணிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட தடை இல்லை காவல் நிலையத்திற்குள் பணி செய்ய அனுமதித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY