திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடலூர் பகுதியில் சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெய்லர் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் கன்னியாகுமாரி மாவட்டம் பழவிளை கிராம் கல்குளம் தாலுக்கா வை சேர்ந்த பிரகதீஷ் 30 என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் திருவள்ளுவர் நகர் நெடுங்கால் மதுரா நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர்38 திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாடு இசக்கியம்மாள் (55), லட்சுமி( 45) , ஜோதி (47 ) விஜயலட்சுமி (58), லத்தீஷ் (31) மினி பஸ்சின் டிரைவருக்கு லேசான காயம் பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண்ணிடம் பகுதியில் இருந்து திருச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு டெய்லர் லாரி எடுத்துச் சென்ற ஓட்டுனர் சரவணன் என்பவரிடம் விபத்து குறித்து பாடலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரி மீது மினி பஸ் மோதி விபத்து…. திருச்சி ஜிஎச்-ல் 6 பேருக்கு சிகிச்சை..
- by Authour
