திருச்சி லால்குடி, சிறுதையூரில் அமைந்துள்ள ஹஜ்ரத் ருஸ்தும் சஹீத் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு உருஸ் விழா நடைபெற்றது. தொடர்ந்து கந்தூரி, அன்னதானம் நடைபெற்றது. இதில் தமிழக தர்காக்கள் பேரியக்க பொதுச்செயலாளர் சஜாத் உசேன், செய்தி தொடர்பாளர் அப்துல் ரகுமான் அப்பா குட்டி ,மாவட்டத் தலைவர் அப்துல் ரஷீத் ,மாவட்ட செயலாளர் ஷமி, மாநில பொறுப்பாளர் ஷர்புதீன் மற்றும் தர்கா தலைவர் இமாம் பேக்,முகமது ஹவுஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லால்குடி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் செய்தனர். தலைவர் இமாம்பேக்.செயலாளார் ரஹமத்துல்லா. பொருளாளர் நசீர் உசேன். மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி -லால்குடி தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் விழா…
- by Authour
