Skip to content

திருச்சியில் நாளை மின்தடை.. .எந்தெந்த ஏரியா?..

  • by Authour


திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 11.11.2025 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டதுள்ளது. மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டார் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு.
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கர் ரோடு, P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோசஷ்கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லுார், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கா.முத்துராமன், தெரிவித்துள்ளார்.

மேலும்

திருச்சி கிழக்கு கோட்டம் – 110/11 கி.வோ. மணிகண்டம் துணை மின் நிலையத்தில் 11.11.2025 (செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் மின்விநியோகம் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.


110/11 கி.வோ. மணிகண்டம் துணை மின் நிலையத்தில 11.11.2025 (செவ்வாய்கிழமை) அன்று
பிற்பகல் 01.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மணிகண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும் மணிகண்டம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகள்:
1.தென்றல் நகர், முடிகண்டம், 3.நேருஜி நகர், 4.மலர்நகர், 5.நாகமங்கலம், 6. மணிகண்டம், 7. செங்குறிச்சி, 8. மேக்குடி, 9. ஆலம்பட்டி, 10. பாகனூர், 11.தீரன்நகர், 12.மாத்தூர், 13. எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!