கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்பரை நடைபெற்றது.
இதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அடைந்தனர் இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.
தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட அஜிதா(21) தொக்குப்பட்டி புதூர், அரவக்குறிச்சி பகுதி சேர்ந்தவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடன்பிறந்த சகோதரர் அமர்நாத்
உயிரிழந்த சகோதரி அஜித்தா புகைப்படத்தை தனது கைகளில் பச்சை குத்தியுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.