Skip to content

துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய  அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன்  வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு,  மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு  அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாரா ஒலிம்பிக்கில்  சாதனை படைத்தவர்கள்.  டில்லியில் 17-ம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார்

error: Content is protected !!