சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர். மது ஒழிப்பு நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கினார் வைகோ; நிலம் இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி முதலமைச்சரிடம் பெ.சண்முகம் மனு அளித்தார். அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பாக வருகை தந்திருந்தார். அப்பொழுது அவரை சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு அழைப்பிதலை வழங்கியிருக்கார். அதிலும் குறிப்பாக ஜனவரி 2ம் தேதி மதிமுக சார்பில் மதுலிப்பு நடைபயணம் தொடங்க இருக்கிறது.
அந்த மது ஒழிப்பு நடைபயணித்திற்கான அழைப்பிதலையும், அதை தொடர்ந்து அந்த மது ஒழிப்பு நடைபயணித்தில் தொடங்கி வைப்பதற்காகவும் முதலமைச்சரை சந்தித்து அந்த அழைப்பிதலை மதிமுகவின் பொதுச் செயலாளர் வழங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சினோடைய மாநில செயலாளர் சண்முகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சினோடைய முக்கிய நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளையும், அதைப்போன்று முக்கிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி நிர்வாகிகள் எஸ்.ஐ.ஆர் பணி பாதிப்பு குறித்தும் அதைப்போன்று நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குரல் குடுப்பது தொடர்பாகவும், ஆலோசிக்கப்பட்டதாகவும், செய்தியாளர் சந்திப்பின்போது சிபிஎம்னு என்னும் எம்எல் ராஜாராம் சிங் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து சமூக நிதி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பித்திருந்தார். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சினோடைய மாநில செயலாளர் சண்முகம் மற்றும் மதிமுகனுடைய பொதுச் செயலாளர் வைகோ இருவரும் முதலைச்சரோடு சந்தித்து ஒவ்வொராக புறப்படுகிறார்கள்.

