தமிழ்நாட்டில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசுடன் இணைந்து மீட்பு, நிவாரண பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும். தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பேரழிவு வேதனை அளிக்கிறது. ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்தார்.
வௌ்ளப்பாதிப்பு… மக்களுக்கு காங்., கட்சியினர் உதவி செய்யுங்க…. பிரியங்கா காந்தி….
- by Authour
