Skip to content

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

மன்னர்  வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 2206 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜில்லா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை சீரங்கம் எஸ் எம் வி மனோகரன் தலைவர் லயன்ஸ் ஆர் ஜி முரளி நாயுடு நாயக்கர் பேரவை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் தலைவர் மற்றும் சமுதாயம் சார்ந்த திருச்சி ஜில்லா தமிழ்நாடு அனைத்து நாயுடு சங்க பேரவை திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் திருவானைக்கோவில் உள்ள நம் சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் சி சுந்தர்ராஜன் டைமன் , திருப்பதி, மேலூர் ராஜா, பிரசன்ன வெங்கடேசன், ரயில்வே குப்புசாமி, உமா சந்திரன், சீதாராமன் நாயுடு குருமூர்த்தி, கே அனந்த பத்மநாபன், தியாகராஜன், ஜெயம் கோபி அசோக்குமார் திருவரங்கன், கோபி விஆர்ஜி , வீராசாமி வேலூர் இன்ஜினியர் பாபு கோபாலகிருஷ்ணன் கிருஷ்ணமூர்த்தி ,ஆனந்த கிருஷ்ணன் , எம்பி பிரகாஷ், என் சேகர் மெக்கானிக் மேலூர் கிட்டு, கே. வெங்கடேசன், சுவாமிநாதன் மணிமாறன் , பாலு, மாரிமுத்து, அருண், எம் பி பாஸ்கர், ஆயில் மில், வீரையன் மேலூர், செல்வ குமரன், சேகர் , ஜானகிராமன்
பாண்டு, ரகுபதி, ராஜா, துரைசாமி, அழகுதுரை , மேலூர் குணா, ஆல்பர்ட் சிவாஜி சண்முகம் டி எம் ஆர் பாஸ்கர்
ஜே பி பாஸ்கர்,  ஆதிகேசவன், டி ஜெயராஜ் , மணி , ராமலிங்கம் ராதாகிருஷ்ணன், ஆர் ஜே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!