ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய Trump! பதற்றத்தில் வளைகுடா. Trump | Iran
#iranisraeltensions #iranusrelations #trump #netanyahu #modi #breakingnews #iranreadyforwar #middleeastconflict #iranprotests #globalpolitics #worldnews #irandiplomacy #drkantharajinterview #drkantharajlatestinterview #etamilabdulhakeem
0:00 வீடியோ அறிமுகம் மற்றும் தலைப்பு
0:45 இஸ்ரேல்-ஈரான் மோதலின் சுருக்க வரலாறு
2:30 போர் ஆரம்பத்திற்கு முன்னர் ஏற்பட்ட முக்கிய சம்பவங்கள்
4:15 காசாவில் ஏற்பட்ட மனித இழப்புகள் மற்றும் தரவுகள் பற்றி விவாதம்
6:00 வளைகுடா நாடு மத்தியில் ஏற்பட்ட பரபரப்பு விளைவுகள்
7:30 ஈரானில் கிளர்ச்சி ஆரம்பம் மற்றும் மக்கள் எதிர்ப்பு நிலை
9:30 ஈரானில் நிலையான அரசுக்கு எதிரான கோரிக்கைகள் மற்றும் இயக்கங்கள்
11:00 அமெரிக்காவின் பங்கு குறித்த அறிக்கைகள் மற்றும் சந்தேகங்கள்
12:30 எண்ணெய் வளங்கள் மற்றும் ஜியோபாலிடிக்ஸ் விளக்கம்
14:00 கிரீன்லாந்து, வெனிசுலா போன்ற நாடுகள் தொடர்பான தகவல்கள் மற்றும் காரணங்கள்
15:30 சர்வதேச தாக்கங்கள் மற்றும் எதிர்கால அபாயங்கள்
16:30 நமது முடிவு மற்றும் முக்கிய takeaway கள்
17:30 சப்ஸ்கிரைப், லைக் மற்றும் கருத்து கோரிக்கை; அடுத்த வீடியோ அறிவிப்பு
18:00 வீடியோ முடிவு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஆறு மாதங்களுக்கு முன்னதாக போர் பிடித்தது இதில் பலரும் உயிரிழந்தனர் வளைகுடா நாடு மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது தற்போது ஈரானில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது அங்கு இருக்கக்கூடிய நிலையான அரசுக்கு எதிராகவும் காமினி அவர்கள் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா திட்டமிட்டு சரி செய்கிறது இந்த நாடு மட்டுமல்லாது கிரீன்லாந்து வெனிசுலா போன்ற நாடுகளிலும் அமெரிக்கா போர் தொடுக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன இம்மூன்றுக்கும் ஒரே காரணம் எண்ணெய் வளம் கொண்ட நாடுகளாக இருப்பதால் அமெரிக்கா திட்டமிட்டு போர் தொடுகிறது
