Skip to content

எடப்பாடியை சந்திக்கும் பியூஷ் கோயல்! அணி மாறும் TTV – OPS? ETamil Senthil Explains

  • by

எடப்பாடியை சந்திக்கும் பியூஷ் கோயல்! அணி மாறும் TTV – OPS? ETamil Senthil Explains

#eps #admkbjpalliance #admknews #piyushgoyal #nitinnabin #bjpintamilnadu #chennaivisit #tamilnaduassemblyelection #politicsindia #tnpolitics #election2026 #bjp #nda #tamilnadunews #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem

அதிமுக பாஜக கூட்டணி அமைத்த பிறகு கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகும் எந்த ஒரு புதிதான ஒரு அணியும் அந்த கூட்டணியில் இடம் சேரவில்லை எனவே நாளை தினம் தமிழகத்தின் உடைய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கக்கூடிய பாரதிய ஜனதாவினுடைய பிரதிநிதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தமிழக வர இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது சீட்டு பகிர்வு சம்பந்தமாக கடும் போக்கை கடைபிடிப்பார் என்ற கருத்தும் கூறப்படுகிறது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தோல்வி முகத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார் அவர் யாரையும் அரவணைக்க தயாராக இல்லை எனவே சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் விஜயாளும் ஒருபுறம் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்

1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive

https://youtu.be/C_8-1dQGYyE

2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive

https://youtu.be/BIrqB62oKrc

3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

https://youtu.be/d91HhxNszPU

4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?

https://youtu.be/aZo8ZdWZ0P0

5. SIR விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்கு? மக்களை திரட்டும் திமுக. Senthil Vel Exclusive

https://youtu.be/2kKYTjwoSVU

– 00:00 – அறிமுகம்: அதிமுக-பாஜக கூட்டணி நிலை
– 02:15 – 8 மாதங்களாக புதிய அணிகள் சேராத காரணங்கள்
– 04:30 – பியூஷ் கோயல் தமிழ்நாடு வருகை முக்கியத்துவம்
– 07:00 – எடப்பாடி பழனிசாமி (EPS) அரசியல் நிலை
– 09:45 – சீட்டு பகிர்வு தொடர்பான பாஜக கடும் போக்கு
– 12:30 – EPS தோல்வி முகம் & கூட்டணி சவால்கள்
– 15:00 – அதிமுக எதிர்கொள்ளும் பாதிப்புகள்
– 17:30 – விஜய் அரசியல் தாக்கம்
– 19:00 – 2026 சட்டமன்ற தேர்தல் முன்னோட்டம்
– 21:00 – முடிவு & பார்வையாளர்களுக்கான கருத்து பகிர்வு

error: Content is protected !!