Skip to content

திமுகவை சீண்டும் மாணிக்கம் தாகூர். ஸ்டாலின் அதிரடி முடிவு. Vallam Basheer Interview

  • by

திமுகவை சீண்டும் மாணிக்கம் தாகூர். ஸ்டாலின் அதிரடி முடிவு. Vallam Basheer Interview

#manickamtagore #dmkcongressalliance #mkstalin #selvaperunthagai # #jharkhandpolitics #powersharing #congress #alliancemodel #indiabloc #tamilnadupolitics #indialliance #governmentformation #vallambasheerinterview #vallambasheerlatestinterview #etamilabdulhakeem

திமுக காங்கிரஸ் கூட்டணியிலேயே தொடர்ந்து சர்ச்சைகளும் சலசலப்புகளும் தொடர்ந்து வருகிறது குறிப்பாக ஒரு சிலர் மட்டுமே இந்த சர்ச்சையை முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டு வருகின்றனர் குறிப்பாக மாணிக்கம் தாகூர் ஜோதிமணி போன்றவர்கள் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்துப்பட அவர்கள் தொடர்ந்து முதல்வரையும் திமுகவையும் சீண்டிக் கொண்டே இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் கூட்டணி சம்பந்தமான கருத்துக்கள் பொதுவெளியில் பேச கூடாது அப்படி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறார் எச்சரித்தும் அதனை கண்டு கொள்ளாமல் அடுத்த கட்ட தலைவர்கள் குறிப்பாக மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள் இது திமுக காங்கிரஸ் கூட்டணியிடையே முறிவை ஏற்படுத்தலாம்

00:00 – திமுக காங்கிரஸ் கூட்டணி சர்ச்சை ஆரம்பம்
01:45 – கூட்டணியில் தொடர்ந்து வரும் சலசலப்புகள்
03:20 – அதிகாரப் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கை
05:10 – மாணிக்கம் தாகூர் கருத்துகளின் பின்னணி
07:00 – ஜோதிமணி பேச்சுகள் ஏன் சர்ச்சை?
08:40 – திமுக தலைமையை சீண்டும் காங்கிரஸ் தலைவர்கள்
10:30 – செல்வப் பெருந்தகை கடும் எச்சரிக்கை
12:10 – எச்சரிக்கையை மீறி கருத்து கூறும் தலைவர்கள்
13:40 – முதல்வர் ஸ்டாலின் & திமுக நிலைப்பாடு
15:10 – திமுக – காங்கிரஸ் கூட்டணியில் முறிவு வருமா?
16:40 – 2026 தேர்தலுக்கு முன் அரசியல் கணக்குகள்
17:40 – முடிவுரை & எதிர்கால அரசியல் பாதை

error: Content is protected !!