முதல் நாள் விஜயிடம் CBI விசாரணையில் நடந்தது இது தான். CBI | TVK | Vijay
#KarurStampede #VijayCBIQuestioning #TVK #Karur #CBIProbe #TamilNaduNews #IndiaNews #PoliticalNews #VijayStampede #KarurRally #BreakingNews #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem
00:00 – டெல்லி CBI விசாரணை | முக்கிய அறிவிப்பு
01:25 – TVK தலைவர் விஜய் முதன்முறை CBI வளையத்தில்
03:10 – ஏன் CBI விசாரணை? பின்னணி விளக்கம்
05:00 – 200க்கும் மேற்பட்ட கேள்விகள் | என்னென்ன?
07:15 – CBIக்கு விஜய் தாமதமாக ஆஜர்
09:00 – பொறுப்பற்ற அரசியல் என்ற குற்றச்சாட்டு
10:40 – CBI விசாரணை எவ்வளவு கடுமையாக இருக்கும்?
12:20 – காங்கிரஸ் – TVK அரசியல் கணக்கு
14:00 – BJP ஏன் இதை வாய்ப்பாக பார்க்கிறது?
15:40 – 2026 தேர்தலில் ஏற்படும் தாக்கம்
17:20 – விஜயின் அரசியல் எதிர்காலம் | முடிவு பகுப்பு
18:40 – இறுதி கருத்து & அரசியல் கணிப்பு
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் முதன் முறையாக சிபிஐ விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார் அவரிடம் முன்பு விசாரித்து அவர்களிடம் பெறப்பட்ட விடைகளை வைத்து கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கேள்விகளை விஜய் இடம் சிபிஐ கேட்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன அவர் பெரும் நெருக்கடியில் இருக்கிறார் அவர் கொஞ்சம் கூட திருந்தவில்லை இதற்கும் இந்த சிபிஐ ஆஜராவதற்கும் தாமதமாகவே அவர் சென்றிருக்கிறார். இதன் மூலம் அவருடைய பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது நிச்சயமாக சிபிஐ அவரை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் அவருக்கு இந்த கடும் நெருக்கடி நிலை காங்கிரசை அவர் வளர்வதற்கு ஒரு காரணியாக அமைகிறார் என்று பாஜக நம்புகிறது
