விஜய்க்கு கிடுக்கு பிடி போட்ட மலேசியா அரசு! ஜனநாயகனுக்கு ஆப்பு. Umapathy Explains..!
#umapathyinterview #tvkvijay #tvk #vijay #jananayaganaudiolaunch #malaysiarestrictions #tamilcinema #thalapathyvijay #tamilfilmupdates #malayasiaban #pongal2026 #tvk #cinemaeventmalaysia #tamilfans #vijayfinalfilm #hvinoth #umapathylatestinterview
00:00 – அறிமுகம்: ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கியத்துவம் 01:30 – இது விஜயின் கடைசி படமா? – ஒரு விளக்கம்
03:15 – திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் 05:00 – திமுக அரசுக்கு எதிரான கருத்துக்கள்: உண்மை என்ன? 07:45 – மலேசிய ஆடியோ லான்ச் (டிசம்பர் 27) – சமீபத்திய அப்டேட்
10:00 – மலேசிய அரசு விதித்துள்ள கடும் நிபந்தனைகள்
12:15 – திமுக அரசின் எதிர்ப்பு மற்றும் ரிலீஸ் சிக்கல்கள்
14:30 – 2026 சட்டமன்றத் தேர்தல்: விஜய்க்கு சாதகமா? பாதகமா? 16:00 – முடிவுரை மற்றும் உங்கள் கருத்து
ஜனநாயகன் என்னும் திரைப்படம் விஜயின் கடைசி திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது அவர் இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க அரசியலைத்தான் பேசி இருப்பார் அரசியலை புகுத்திருப்பார் திமுகவுக்கு எதிரான படமாக இதை எடுத்திருப்பார் என்று கருத்து பரவலாக இருக்கிறது வரும் 27-ம் தேதி மலேசியாவில் இதற்கு உண்டான ஆடியோ லான்ச் நடத்த இருக்கிறது இதில் மலேசிய அரசு அரசியல் ரீதியான எந்த ஒரு பதாகைகளும் குடிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்று கடும் நிபந்தனைகளை விதித்திருக்கிறது மேலும் திமுக அரசு இந்த படத்தை ஓட விடாது என்ற ஒரு கருத்துக்கும் பரவலாக இருக்கிறது அவர் அப்பட்டமாக திமுக வெறுப்பை அந்த படத்தில் அவர் உணர்ந்து இருந்தால் நிச்சயமாக திமுக பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்
