Skip to content

NDA-வுக்கு திரும்பும் OPS – TTV ! 2026-ல் EPS காலி. ETamil Senthil Exclusive..!

  • by

NDA-வுக்கு திரும்பும் OPS – TTV ! 2026-ல் EPS காலி. ETamil Senthil Exclusive..!

#sengottaiyan #ttvdinakaran #ops #admk #edappadipalanisamy #admkbjpalliance #ndaalliance #tvk #2026elections #amitshah #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem

00:00 – தலைப்புச் செய்தி மற்றும் முன்னுரை
01:45 – செங்கோட்டையன் அளித்த அதிரடி பேட்டி
04:10 – OPS மற்றும் TTV-க்கு உள்ள முடிவெடுக்கும் அதிகாரம்
06:30 – தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வார்களா?
09:15 – எடப்பாடி பழனிசாமியை குறிவைக்கும் புதிய வியூகம்
12:50 – 2026 சட்டமன்றத் தேர்தல் கணக்குகள்
15:20 – அதிமுக தொண்டர்களின் மனநிலை என்ன?
18:40 – டெல்லி மேலிடத்தின் திட்டம் என்ன?
20:10 – முடிவுரை மற்றும் உங்கள் கருத்து

செங்கோட்டையன் அவர்கள் தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார் முடிவெடுக்கும் அதிகாரம் தினகரன் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தான் இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார் எனவே இவ்விருவரும் என்ன முடிவு எடுப்பார்கள் என்ற சந்தேகம் இருந்துள்ளது குறிப்பாக அமைச்சர் அவர்கள் தினகரன் பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது எடப்பாடி பழனிசாமியை வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடித்து விடலாம் என்ற கருத்துப்பட அவர்களுக்கு வாக்குமூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது

error: Content is protected !!