Skip to content

TVK-வுடன் கூட்டணி பேசும் காங்கிரஸ் தலைமை? TVK | Congress | DMK |

  • by

TVK-வுடன் கூட்டணி பேசும் காங்கிரஸ் தலைமை? TVK | Congress | DMK |

#maharashtralocalbodyelection #congress #dmk #dmkcongressalliance #tvk #tvkvijay #mkstalin #rahulgandhi #powersharing #manickamtagore #coalitiongovernmentpolitics #chandrasekaraninterview #chandrasekaranlatestinterview #etamilabdulhakeem

00:00 – அறிமுகம்
01:45 – மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்
04:10 – காங்கிரஸ் படுதோல்விக்கு காரணங்கள்
06:30 – தேசிய அரசியலில் காங்கிரஸின் பலவீனம்
08:55 – திமுக – காங்கிரஸ் கூட்டணி பின்னணி
11:20 – ஆட்சியில் பங்கு கோரிக்கையை திமுக ஏன் நிராகரிக்கும்?
13:40 – காங்கிரஸ் தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள்
15:30 – TVK உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை – உண்மை நிலை
17:10 – ராகுல் காந்தி – வேணுகோபால் டெல்லி கூட்டம்
19:10 – 2026 தேர்தலில் புதிய அரசியல் சமன்பாடு
21:00 – முடிவுரை & எதிர்பார்ப்புகள்

மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது பலவீனமான ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் எனவே ஒரு சட்டமன்ற தேர்தலில் திமுக ஒரு போதும் ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கைக்கு செய்யும் எடுக்காது காங்கிரஸ் கட்சியினர் பலரும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவே தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி பேச்சு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அதை ஒட்டி நாளை தினம் டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் வேணுகோபால் அவர்களின் தலைமையின் கூட்டணி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது எனவே காங்கிரஸ் கட்சி திமுகவுடன் எதிரான பல நிலைபாடுகளை எடுத்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!