புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ,2026ன் சிறப்பு முகாமினை
ஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா உள்ளார்.

