Skip to content

கரூரில் 181 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்ட VSB உத்தரவு

கரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியங்களில் 181 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் வீடு கட்ட வேலை உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் வெண்ணமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வேலை உத்திரவாதத்தை வழங்கினார்.

அரசு அதிகாரிகள், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் திமுக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

கரூரில் 181 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் வீடு கட்ட வேலை உத்தரவுகளை எம்எல்ஏ செந்தில் பாலாஜி வழங்கினார்.

கரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியங்களில் 181 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் வீடு கட்ட வேலை உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் வெண்ணமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வேலை உத்திரவாதத்தை வழங்கினார்.

அரசு அதிகாரிகள், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் திமுக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

error: Content is protected !!