தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?..
எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு
2. மார்கஸ் தைபா, முரிட்கே -லஷ்கர் இ தொய்பா அமைப்பு
3. சர்ஜால், தெஹ்ரா கலான் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு
4. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் – ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு
5. மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா – லஷ்கர் இ தொய்பா அமைப்பு
6. மர்கஸ் அப்பாஸ், கோட்லி – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு
7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி – ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு
8. ஷவாய் நல்லா கேம்ப், முசாபராபாத் – லஷ்கர் இ தொய்பா அமைப்பு
9. சையத்னா பிலால் முகாம், முசாபராபாத்-ஜெய்ஸ் இ முகமது அமைப்பு ஆகிய இடங்களை தாக்குதல் நடத்தியுள்ளது.