Skip to content

சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வால்பாறையில் மிகவும் சிறப்பு வாய்ந்த அணைகளில் ஒன்றான சோலையார் அணை கடந்த 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்தியாவின் இரண்டாவது

அணையாகும். மேலும் தற்போது மழைப்பொழிவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அணையின் மூன்று செட்டர்கள் பழுது நீக்கி புரணமைப்பு பணிகள் பல கோடி ரூபாயில் நடைபெற்ற வருகிறது. இதனால் இனிவரும் காலங்களில் வரும் மே மாதங்களில் துவங்கப்படும் கோடை மழை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடிய நிலையில் வருமுன் காப்போம் என மதகுகளினுடைய பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!