போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ல் வன்கொடுமை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த அவர் தனது தாயையும் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் இந்த வழக்கிலும் விடுதலை ஆனார்.
6 வயது சிறுமி வன்கொடுமை – தாய் கொலை வழக்கு-வாலிபர் விடுதலை…
- by Authour
