Skip to content

கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: இடையர்பாளையம் பகுதியில் உள்ள கார் உதிரிபாக குடோனில் இருந்து சுமார் 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில் ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!