Skip to content

இலங்கை சிறையிலிருந்து 11 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த 11 மீனவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் 11 மீனவர்களும் ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறைக்கு சென்றனர்.

error: Content is protected !!