விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுபவர் டாக்டர் ராஜா. இவரது வீடு கடலூர் காடாம்புலியூர் போலீஸ்சரகம் புதுபிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லை. அப்போது அங்கு து வந்த மர்ம நபர்கள் டாக்டர் ராஜா வீட்டில் புகுந்து அங்கிலருந்த 160 பவுன் நகைகளை அள் ளிச்சென்றனர். . இந்த சம்பவம் குறித்து டாக்டர் ராஜா, இன்று காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை
- by Authour
